"எரிவளிச் சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி அழிப்பு: it:Turbina a gas (strong connection between (2) ta:எரிவளிச் சுழலி and it:Gruppo turbogas))
எரிவளிச் சுழலி (Gas turbine) என்பது ஓர் உள்ளெரிப்பு எந்திரம். உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரித்து, அதில்எரிக்கும்போது உருவாகும் சூடான வளிமங்களில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் [[நீராவிச்சுழலி]]யை ஒத்த ஒன்று. எரிவளிச் சுழலியை மூன்று பாகங்கள் கொண்டதாகப் பார்க்கலாம். அவை முறையே:
* காற்று அமுக்கி (air compressor)
* எரிப்பு அறை (combustion chamber)
* சுழலி (turbine)
 
சூழ்வெளியில் இருக்கிற காற்றை உட்செலுத்தினால் காற்று அமுக்கியில் அதன் அழுத்தம் அதிகரிக்கும். இந்த உயரழுத்தக் காற்றை எரிப்பு அறைக்குள் செலுத்தி, அங்கே [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளையும் கலந்து எரிக்கும்போது அதன் விளைவாக உயரழுத்த எரிப்பு வளிமங்கள் உருவாகும். அந்த எரிப்பு வளிமங்களைவளிமங்களைச் சுழலியினுள் செலுத்தி, அதன் பிளேடுகளால் '(தமிழில்?)'தகடுகளால் வழிப்படுத்தினால் சுழலி சுற்றத் தொடங்கும். அவ்வாறு வெப்ப ஆற்றலை ஒரு [[வேலை]] செய்யப் பயன்படுத்திபயன்படுத்திச் சுழல் ஆற்றலாய் மாற்றியபின் அந்தச் சுழல் ஆற்றலைப் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, விமானங்கள், இரயில், கப்பல் முதலியனவற்றை இயக்கவும், ஒரு [[மின்னாக்கி]]யைப் (electrical generator) பயன்படுத்தி [[மின்னாற்றல்]] உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1511730" இருந்து மீள்விக்கப்பட்டது