"பயனர்:Neechalkaran/துடுப்புகள்/தட்டச்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,434 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{tmbox |type=notice |small={{{small|}}} |image=File:Attentio..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
|small={{{small|}}}
|image=[[File:Attention.png|நிலை|22px]]
|text= தற்போதைக்கு இந்நீட்சி சோதனைப் பதிப்பாக உள்ளது. உங்கள் ஆலோசனைகளை இப்பக்கத்தின் பேச்சு பகுதியில் இடலாம் அல்லது neechalkaran @ gmail.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.
}}
 
 
'''தமிழ்த் தட்டச்சு விக்கி நீட்சி''' என்பது தமிழில் தட்டச்சிட எளிமையான திரை [[விசைப்பலகை]] (on screen Keyboard) வசதியைப் பயனர்களுக்குத் தரும் நீட்சியாகும். Add-on, Extension என்றும் அழைத்துக் கொள்ளலாம்.
 
==தேவை==
 
==நீட்சியின் பயன்பாடு==
* நிறுவிக் கொண்டப்பின், நீங்கள் தொகுக்கும் பக்கங்களின் தட்டச்சுப் பகுதியில் எல்லாம் கருவிப் பட்டையில் [Editor Tool bar] தட்டச்சுக் கருவி என்று ஒரு புதிய பட்டியல் காணப்படும். அதில் விரும்பிய விசைப்பலகையைத் தேர்வு செய்து தட்டச்சிடலாம்.
* அந்த விரிபட்டியலில்(Menu) இரு விசைப்பலகைகள்(எழுத்துபெயர்ப்பு & தமிழ்99) உள்ளன. விரும்பிய விசைப்பலகையைத் தேர்வு செய்தவுடன், மிதக்கும் புது விசைப்பலகை வலது கீழோரத் திரையில் வந்துவிடும்.
 
* அப்பலகையில் சுட்டிமூலம் அழுத்தியோ அல்லது நேரடியாகத் தட்டச்சிட்டோ தமிழில் எழுதலாம்.
* மீண்டும் அந்த விரிபட்டியலில் உள்ள பலகையைச் சொடுக்குவதன் மூலம் விசைப்பலகை மறைந்துவிடும். இந்நேரத்தில் துரைமார்களாக ஆங்கிலத் தட்டச்சு செய்துகொள்ளலாம்.
 
==எப்படி நிறுவுவது?==
importScriptURI('//ta.wikipedia.org/w/index.php?title=User:Neechalkaran/keyboard.js&action=raw&ctype=text/javascript');
* அந்தப் பக்கம் ஏற்கனவே இல்லாவிட்டாலும் புதியதாகத் தொடங்கலாம்.
* விக்சனரியில் நிறுவ அதே வரியை [[:wikt:Special:MyPage/common.js|இங்கு]] இட்டு சேமித்துக் கொண்டால் போதும்.
* இந்த நீட்சி வேண்டாம் என்று நிறுவியப்பின் நினைத்தால் அதேப் பக்கத்தில் மேல் குறிப்பிட்டுள்ள வரியை நீக்கிவிடவும்.
* மேற்கொண்டும் சந்தேகங்கமிருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
* மேலும் சந்தேகமிருந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்.
 
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1511782" இருந்து மீள்விக்கப்பட்டது