வட மாகாண சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
| footnotes =
}}
'''வடக்கு மாகாண சபை''' (''Northern Provincial Council'') என்பது [[இலங்கை]]யின் [[வடக்கு மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்திற்கான]] [[சட்டவாக்க அவை]] ஆகும். [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|இலங்கை அரசியலமைப்பின்]] படி, வட மாகாண சபை வடக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. வட மாகாண சபையில் 38 பேர் [[இலங்கையில் தேர்தல்கள்|தேர்தல்]] மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இச் சபைக்கு முதல்முறையாகத் தேர்தல் செப்டம்பர் 21, 2013 அன்று நடைபெற்றது.<ref>{{cite web | url=http://www.washingtonpost.com/world/asia_pacific/sri-lanka-sets-first-postwar-provincial-elections-in-war-torn-northern-province-for-sept-21/2013/08/01/4157fe4e-fa9f-11e2-89f7-8599e3f77a67_story.html | title=Sri Lanka sets first postwar provincial elections in war-torn northern province for Sept. 21 | publisher=Washington post | date=ஆகஸ்ட் 011, 2013 | accessdate=ஆகஸ்ட் 033, 2013}}</ref>
 
==வரலாறு==
வரிசை 55:
 
வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.<ref>{{cite news|url=http://www.hindu.com/thehindu/2003/11/14/stories/2003111411881500.htm|title=Sri Lanka's North-East to remain united for another year|last=V.S. Sambandan |date=14 November 2003|publisher=[[த இந்து]]|accessdate=10 அக்டோபர் 2009}}</ref> இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 சூலை 14 இல் [[மக்கள் விடுதலை முன்னணி]] கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.<ref name=lnp>{{cite news|url=http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html|title=North-East merger illegal: SC |date=17 அக்டோபர் 2006|publisher=LankaNewspapers.com}}</ref> இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் [[ஜே. ஆர். ஜெயவர்தனா|ஜெயவர்தனா]]வினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.<ref name=lnp/> இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை [[கொழும்பு|கொழும்பின்]] நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2008 மே 10 இல் [[இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009|முதலாவது தேர்தல்]] நடைபெற்றது. ஆனாலும், வட மாகாணசபைக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 2009 மே மாதத்தில், [[ஈழப்போர்]] முடிவுக்கு வந்ததை அடுத்து, வட மாகாண சபைக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என [[ஐக்கிய நாடுகள்]] உட்படப் பல வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, 2013 செப்டம்பர் 21 இல் தேர்தல்கள் இடம்பெற்றன.
==அலுவலர்கள்==
{{columns
| col1width = 20%
| col1 = '''தலைவர்கள்'''
* அறிவிக்கப்படவில்லை
 
| col2width = 20%
| col2 = '''பிரதித் தலைவர்கள்'''
* அறிவிக்கப்படவில்லை
 
| col3width = 20%
| col3 = '''முதலமைச்சர்கள்'''
* [[க. வி. விக்னேஸ்வரன்]], {{small|[[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|ததேகூ]]-[[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] (2013-இன்று)}}
 
| col4width = 20%
| col4 = '''எதிர்க்கட்சித் தலைவர்கள்'''
* அறிவிக்கப்படவில்லை
 
| col5width = 20%
| col5 = '''தலைமைச் செயலர்கள்'''
* எஸ். ரங்கராஜா, {{small|(2007-09)}}<ref>{{cite news|title=Secs. for two provinces|url=http://archives.dailymirror.lk/2007/01/11/front/7.asp|newspaper=[[The Daily Mirror (Sri Lanka)]]|date=11 சனவரி 2007}}</ref><ref>{{cite news|title=Separate flags for North and East Provincial Councils|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22256|newspaper=[[தமிழ்நெட்]]|date=24 மே 2007}}</ref>
* ஏ. சிவசுவாமி, {{small|(2009-11)}}<ref>{{cite journal|url=http://documents.gov.lk/Extgzt/2009/PDF/Jun/1607_7/G-%20011306%20%28E%29.pdf|date=23 June 2009|title=PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1607/07}}</ref>
* ஆர். விஜயலட்சுமி, {{small|(2011-இன்று)}}<ref>{{cite journal|url=http://documents.gov.lk/Extgzt/2011/PDF/Dec/1736_40/1736_40%20%28E%29.pdf|date=16 December 2011|title=PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1736/40}}</ref>
}}
 
==மாகாணசபைத் தேர்தல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வட_மாகாண_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது