புர்ஹான்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| image_caption = தபதி ஆற்றங்கரையிலுள்ள ஷாகி கிலா
}}
'''புர்ஹான்பூர்''' (''Burhanpur'') நகரம் [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் [[புர்ஹான்பூர் மாவட்டம்|புர்ஹான்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இது புர்ஹான்பூர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம் [[தப்தி ஆறு|தப்தி ஆற்றின்]] வட கரையில் அமைந்துள்ளது. [[போபால்]] நகரிலிருந்து 340 கிலோமீட்டர்கள் தென்மேற்குத் திசையிலும், [[மும்பை]] நகரிலிருந்து 540 கிலோமீட்டர்கள் வடகிழக்குத் திசையிலும் அமைந்துள்ளது. இந்நகரானது ஒரு நகராட்சியாகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 
==மக்கட்தொகை==
"https://ta.wikipedia.org/wiki/புர்ஹான்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது