பேச்சு:கோட்பிரீட் லைப்னிட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பை '''கோட்விரீட் லைப்னிட்ஸ்''' அல்லது '''கோட்பிரீட் லைப்னிட்ஸ்''' என்று மாற்றலாமா?
 
+ஒப்பம்
வரிசை 1:
இக்கட்டுரியின் தலைப்பு கோட்விரீட் லைப்னிட்ஸ் என்று இருத்தல் வேண்டும். அவருடைய செருமானியப் பெயர்
Gottfried Leibniz என்பதாகும். (1) நடுவில் உள்ள வில்ஹெல்ம் என்னும் பெயர் ''தலைப்பில்'' தேவை இல்லை, (2) செருமன் மொழி ஒலிப்புப் படி முதல் பெயர் கோட்விரீட் (Goat-freet என்பதுபோல ஒலிக்க வேண்டும்), (3) குடும்பப் பெயர் அல்லது கடைசிப் பெயர், '''லை''''ப்னி'''ட்'''ஸ் என்று ஒலிக்க வேண்டும். செர்மனில் Lei என்றுவந்தால் '''லை''' என்றும், Lie என்று வந்தால் '''லீ''' என்றும் ஒலிக்க வேண்டும். (4) ஆங்கிலம் போல அல்லாமல், செர்மன் மொழியில் ஒலிப்பொழுக்கம் உண்டு. (5) கடைசி எழுத்தாகிய z ஐ ts என்பது போல ஒலிக்க வேண்டும். தலைப்பை '''கோட்விரீட் லைப்னிட்ஸ்''' அல்லது '''கோட்பிரீட் லைப்னிட்ஸ்''' என்று மாற்றலாமா?--[[பயனர்:செல்வா|செல்வா]] 16:22, 17 ஜூலை 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கோட்பிரீட்_லைப்னிட்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோட்பிரீட் லைப்னிட்ஸ்" page.