அக்டோபர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1573]] - [[எண்பதாண்டுகள்எண்பதாண்டுப் போர்|எண்பதாண்டுகள்எண்பதாண்டுப் போரில்]] [[நெதர்லாந்து]] முதலாவது வெற்றியை [[ஸ்பெயின்|ஸ்பெயினுக்கெதிராகஎசுப்பானியாவுக்கு]] முதலாவதுஎதிராகப் வெற்றியைப் பெற்றது.
* [[1582]] - [[கிரெகொரியின் நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
* [[1813]] - [[பவேரியா]]வுக்கும் [[ஆசுதிரியா]]வுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
* [[1821]] - [[பெரு]]வில் [[ஜோஸ் டெ சான் மார்ட்டின்]] தலைமையிலான அரசு கடற்படையை அமைத்தது.
* [[1860]] - [[லாஸ் ஏஞ்சலஸ்]], [[சான் பிரான்சிஸ்கோ]] நகர்களுக்கிடையே [[மின்சாரத் தந்தி]] அறிமுகமானது.
* [[1862]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[கென்டக்கி]]யில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]]ப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர்.
* [[1871]] - [[சிகாகோ பெருந்தீ]]: [[சிக்காகோ]]வில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1895]] - [[கொரியா]]வின் கடைசி அரசி [[ஜோசியனின் மின்]] [[ஜப்பான்|ஜப்பானி]]யர்களால் கொல்லப்பட்டாள்.
* [[1912]] - [[பால்க்கன் போர்கள்|முதலாவது பால்கன் போர்]] ஆரம்பமானது: [[மொண்டெனேகுரோ]] [[துருக்கிஉதுமானியப் பேரரசு]]யுடன்டன் போர் தொடுத்தது.
* [[1918]] - [[இரண்டாம் உலகப் போர்]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கோப்ரல் "அல்வின் யோர்க்" தனியாளாக 25 [[ஜெர்மனி]]ய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
* [[1932]] - [[இந்திய விமானப் படைவான்படை]] நிறுவப்பட்டது.
* [[1939]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜேர்மனி]] மேற்கு [[போலந்து|போலந்தை]] இணைத்துக் கொண்டது.
* [[1944]] - [[குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை]] [[ஆஃகன்]] இற்கருகில் இடம்பெற்றது.
* [[1952]] - [[லண்டன்|லண்டனில்]] [[தொடருந்து]] விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1962]] - [[அல்சீரியா]] [[ஐக்கிய நாடுகள் அவை]]யில் இணைந்தது.
* [[1967]] - கெரில்லா இயக்கத் தலைவர் [[சே குவேரா]]வும் அவரது சகாக்களும் [[பொலிவியா]]வில் கைப்பற்றப்பட்டனர்.
* [[1973]] - [[சூயெஸ் கால்வாய்|சூயஸ் கால்வாயின்]] [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]]ப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இஸ்ரேலியத் தாங்கிகள் [[எகிப்து|எகிப்திய]] படைகளினால் அழிக்கப்பட்டது.
* [[1982]] - [[சொலிடாரிட்டி]] தொழிற்சங்கம் [[போலந்து|போலந்தில்]] தடை செய்யப்பட்டது.
* [[1987]] - [[விடுதலைப் புலிகள்]] [[இந்திய அமைதி காக்கும் படை]]யின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
* [[1990]] - [[ஜெருசலேம்|ஜெருசலேமில்]] [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]]க் காவல்துறையினர் [[மசூதிகோவில் மலை]]யில் [[பாறைக் குவிமாடம்]] ஒன்றைத்மசூதியைத் தாக்கியதில் 17 [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனர்]] கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
* [[2001]] - [[இத்தாலி]]யின் [[மிலான்]] நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2005]] - 03:50 [[UTCஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்]]க்கு [[காஷ்மீர்|காஷ்மீரில்]] ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] [[பாகிஸ்தான்]], [[இந்தியா]], [[ஆப்கானிஸ்தான்]] ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.
* [[2006]] - [[காலி]] கடற்படைத் தளத்தின் மீது [[விடுதலைப் புலிகள்]] தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது