ஜேம்ஸ் ரோத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
}}
 
'''ஜேம்ஸ் ரோத்மன்''' (பிறப்பு நவம்பர் 3, 1950) என்பவர் [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழக]] பேராசிரியரும் அப்பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் துறையின் தமைவரும்தலைவரும் யேல் [[நானோ தொழில்நுட்பம்|நானோ]] உயிரியல் நிறுவனத்தின் இயக்குநரும் ஆவார். இவர் மனித உயிரணுக்கள் உடலில் இடம்பெயர்வது குறித்து ஆய்வு செய்தமைக்காக 2013ஆம் ஆண்டின் [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு]] இவருக்கு அளிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு அரசன் ஃபைசால் பன்னாட்டுப்பரிசு (King Faisal International Prize) இவருக்கு 1996ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.<ref>http://www.kff.com/en01/kfip/KFIPImages/KFIP%20Winners%20Archive-Yearly.pdf</ref> கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லூசியா குரோஸ் ஹார்விட்சு பரிசையும் ஆல்பெர்ட் இலாஸ்கர் பரிசினையும் 2002 ஆம் ஆண்டு இவர் பெற்றார்.
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ரோத்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது