"மகா சிவராத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

552 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
=== இரண்டாம் யாமம் ===
 
* '''வழிபட வேண்டிய மூர்த்தம்''' - தென்முகக் கடவுள்
* '''அபிஷேகம்''' - [[பஞ்சாமிர்தம்]]
* '''அலங்காரம்''' - [[குருந்தை]]
* '''அர்ச்சனை''' - [[துளசி]]
* '''நிவேதனம்''' - [[பாயசம்]], சர்க்கரைப் பொங்கல்
* '''பழம்''' - [[பலா]]
* '''பட்டு''' - மஞ்சள் பட்டு
* '''தோத்திரம்''' - [[யசுர் வேதம்]] , [[கீர்த்தித் திருவகவல்]]
 
=== மூன்றாம் யாமம் ===
 
* '''வழிபட வேண்டிய மூர்த்தம்''' - இலிங்கோற்பவர்
* '''அபிஷேகம்''' - [[தேன்,பாலோதகம்]]
* '''அலங்காரம்''' - [[கிளுவை]], [[விளா மரம்|விளா]]
* '''அர்ச்சனை''' - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்
* '''நிவேதனம்''' - [[எள்]]அன்னம்
* '''பழம்''' - [[மாதுளை|மாதுளம்]]
* '''பட்டு''' - வெண் பட்டு
* '''தோத்திரம்''' - [[சாம வேதம்]] , [[திருவண்டப்பகுதி]]
=== நான்காம் யாமம் ===
 
* '''வழிபட வேண்டிய மூர்த்தம்''' - சந்திரசேகரர்(இடபரூபர்)
* '''அபிஷேகம்''' - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
* '''அலங்காரம்''' - [[கரு நொச்சி]]
* '''அர்ச்சனை''' - நந்தியாவட்டை
* '''நிவேதனம்''' - வெண்சாதம்
* '''பழம்''' - நானாவித பழங்கள்
* '''பட்டு''' - நீலப் பட்டு
* '''தோத்திரம்''' - [[அதர்வண வேதம்]] , [[போற்றித்திருவகவல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1512312" இருந்து மீள்விக்கப்பட்டது