மகா சிவராத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மகா சிவராத்திரி''' இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் வருடந்தோறும் [[மாசி|மாசி மாதத்தில்]] வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.'இராத்திரி' என்பது இருட்காலம். உலக ஒடுக்க நிலையாகிய இரவு [[சிவன்|சிவனுக்கே]] உரியதாகும். அதனால், அந்த இரவை 'சிவராத்திரி என்பர். 'ராத்திரி' என்பதற்குப் பூசித்தல் என்பதும் ஒரு பொருளாகும். சிவனைப் பூசிக்கத் தகுந்த இரவே '''சிவராத்திரி''' ஆகும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் [[மகா சிவராத்திரி கற்பம்]] என்னும் சிறிய நூல்.
== சிவராத்திரி விரத வகைகள் ==
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மகா_சிவராத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது