"மகா சிவராத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

508 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* '''புகை''' - கர்ப்பூரம், இலவங்கம்
* '''ஒளி'''- மூன்று முக தீபம்
 
==சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்==
 
* சிவன் இலிங்கத்தில் தோன்றிய நாள்.
 
* [[பிரம்மா]], [[விஷ்ணு|விஷ்ணுக்களிடையே]] [[சிவன்]] சோதி வ்டிவில் தோன்றிய நாள்.
 
* புனர் உற்பத்திக்காகத் தேவி, பூசை செய்த நாள்.
 
==இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்==
 
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் [[சிவன்|சிவனிடத்தே]] ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
 
== விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள் ==
 
* திருக்கேதீச்சரப் பதிகங்கள்
* திருவண்ணாமலைப் பதிகங்கள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1512341" இருந்து மீள்விக்கப்பட்டது