தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 20:
}}
 
'''தினமணி''' [[இந்தியா]]வின் தமிழகத்தில் வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது [[சென்னை]], [[கோவை]], [[மதுரை]], [[திருச்சி]], [[வேலூர்]], [[திருநெல்வேலி]], [[தருமபுரி]], [[புதுதில்லி]] [[விழுப்புரம்]] , [[பெங்களுரு]] உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.
 
தினமணியை வெளியிடும் நிறுவனம் ''நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்'' நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் [[இந்தியன் எக்சுபிரசு|நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்]] பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.
வரிசை 90:
கடந்த 61 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப் பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக் கொடுக்காமல் "தினமணி" தொடர்கிறது. ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, தவறுகள் திருத்தப்படவும், குறைகள் களையப்படவும் "தினமணி" பங்காற்றுகிறது.நடுநிலை தவறாமல், நல்லதைப் பாராட்டித் தவறைத் தட்டிக் கேட்டு சமுதாயத்தில் காணும் தடம் பிறழ்ந்த செய்கைகளைப் படம்பிடித்துக் காட்டி சமுதாய மாற்றத்திற்கு வழி கோலும் பணியைச் செவ்வனே செய்து வருகிறது. தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறு நல்லுலகம் "தினமணி" நாளிதழைக் கருதுகிறது.
 
==பதிப்புகள்==
[[சென்னை]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[மதுரை]], [[திருநெல்வேலி]], [[வேலூர்]], [[பெங்களூரு|பெங்களூரூ]] மற்றும் [[தர்மபுரி]] ஆகிய நகரங்களில் இருந்து தினமணி பதிப்புகள் வெளியாகிறது. தற்போது புதிதாக [[புதுதில்லி]]யிலும் தனது அலுவலகத்தை திறந்திருக்கிறது.<ref>http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=426321&SectionID=129&MainSectionID=129</ref>
 
==இணையவழிப் பயணம்==
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது