க. வி. விக்னேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
|predecessor1 = எவருமில்லை ([[கொழும்பு|கொழும்பின்]] நேரடி ஆட்சி
|successor1 =
|governor1 = [[ஜி. ஏ. சந்திரசிறி]]
|office2 = இளைப்பாறிய நீதிபதி, [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்]]
|term_start2 = 2001
வரி 51 ⟶ 52:
 
==அரசியல் வாழ்க்கை==
2013 சூலை 15 இல் விக்னேசுவரன் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] சார்பில் [[1வது வட மாகாண சபை]]க்கு முதலமைச்சர் வேட்பாளராக கட்சியினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.dailymirror.lk/news/32422-justice-wigneswaran-tna-cm-candidate.html Justice Wigneswaran TNA CM candidate], டெய்லிமிரர், சூலை 15, 2013</ref><ref>{{cite news|last=Rajasingham|first=K. T.|title=Retd. Justice C.V. Wigneswaran: Chief Minister Candidate of Tamil National Alliance?|url=http://www.asiantribune.com/node/62317|newspaper=[[ஏசியன் டிரிபியூன்]]|date=19 April 2013}}</ref><ref>{{cite news|last=Peiris|first=Harim|title=TNA vs LTTE – The Northern Provincial Council stakes|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78048|newspaper=தி ஐலண்டு|date=1 மே 2013}}</ref> 2013 செப்டம்பர் 21 இல் இடம்பெற்ற [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013|வட மாகாணசபைத் தேர்தலில்]] இவர் அதிகூடிய விருப்பு வாக்குகள் (132,255) பெற்று முதலாவதாக வந்தார். இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர் பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும். 2013 அக்டோபர் 7 இல் இவர் அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]] முன்னிலையில் [[கொழும்பு|கொழும்பில்]] [[அலரி மாளிகை]]யில் [[1வது வட மாகாண சபை]]யின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.<ref>[http://www.tamilwin.com/show-RUmrzATbMXes1.html ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்], தமிழ்வின், அக்டோபர் 7, 2013</ref><ref>{{cite web|title=Northern PC Chief Minister Vigneswaran sworn in|url=http://asiantribune.com/node/64842|publisher=Asiantribune|accessdate=7 அக்டோபர் 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/க._வி._விக்னேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது