எரிவளிச் சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
எரிவளிச் சுழலி (Gas turbine) என்பது ஓர் உள்ளெரிப்பு எந்திரம். உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரிக்கும்போது உருவாகும் சூடான வளிமங்களில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் [[நீராவிச்சுழலி]]யை ஒத்த ஒன்று. எரிவளிச் சுழலியை மூன்று பாகங்கள் கொண்டதாகப் பார்க்கலாம். அவை முறையே:
* காற்று அமுக்கி (air compressor)
* எரிப்பகம் அல்லது எரிப்பு அறை (combustion chamber)
* சுழலி (turbine)
 
"https://ta.wikipedia.org/wiki/எரிவளிச்_சுழலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது