எரிவளிச் சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
# சூழ் வெப்ப நிலையில் இருக்கும் காற்று, அமுக்கியின் உள்ளே செலுத்தப்படும். அமுக்கியில் வெப்பமூட்டுவதில்லை என்றாலும், காற்று அதிக அழுத்தத்திற்கு அமுக்கப் படுகிறது. இந்த அமுக்கத்தின் காரணமாக, வேறு வெப்பம் ஊட்டவில்லை என்றாலும் வெப்ப நிலையானது சற்று அதிகரிக்கிறது.
# பிறகு, "2" என்று குறிக்கப் பட்டுள்ள இடத்தில் உயரழுத்தக் காற்று எரிப்பகத்தினுள் செலுத்தப் படுகிறது. இதே இடத்தில் [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளும் உட்செலுத்தப் படும். ஒரே அழுத்தநிலையில் காற்றும் எரிவளியும் சேர்ந்து எரியும். இதனால் உயரழுத்தத்தில் எரிப்பு வளிமங்கள் உருவாகும்.
# இவ்வாறு உருவான எரிப்பு வளிமங்கள் எரிப்பகத்தில் இருந்து வெளியேறி "3" என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் சுழலியின் வழியாகப் பாயும். இங்கே எரிப்பு வளிமங்களின் வெப்ப ஆற்றலானது ஒரு வேலையாக மாற்றப் படுகிறது. இவ்வேலையின் ஒரு பகுதி காற்று அமுக்கியை இயக்கப் பயன்படுத்தப் படுகிறது. மீதி வேலையை ஒரு மின்னாக்கி கொண்டு மின்னாற்றலாக வடிக்கலாம்.
# எரிப்பு வளி அல்லது கழிவு வளியானது சுழலியின் வழியாகப் பாய்ந்து, பிறகு ஒரு வெளிப்போக்கியின் (4) வழியாக வெளியேற்றப் படுகிறது.
 
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எரிவளிச்_சுழலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது