தி. சதாசிவ ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முகாந்திரம் சதாசிவ ஐயரின் வாழ்க்கை குறிப்பும் அவரது சேவைகளும்
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
முகாந்திரம் சதாசிவ ஐயர் அவர்கள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் 1882 ஆம் ஆண்டு பிறந்தார். தகப்பன் பெயர் தியாகராஜ ஐயர். தாயார் பெயர் செல்லம்மாள்.
|name = முகாந்திரம் தி. சதாசிவ ஐயர்
|image =
|imagesize =
|caption =
|birth_name = தி. சதாசிவ ஐயர்
|birth_date =[[1882]]
|birth_place = [[அளவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = [[1950]]
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = தமிழறிஞர், ஆசிரியர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=தியாகராஜ ஐயர்<br>செல்லம்மாள்
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
முகாந்திரம் '''தி. சதாசிவ ஐயர்''' (1882 - 1950) ஈழத்துத் தமிழறிஞரும், எழுத்தாளரும் ஆவார். பல வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலை பரிசோதகராக (School Inspector) கடமையாற்றி பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக (அக்காலத்தைய பதவிப்பெயர்) - Director of Education - பதவி வகித்தார்.
சதாசிவ ஐயர் [[யாழ்ப்பாணம்]] [[அளவெட்டி]] என்னும் ஊரில் 1882 ஆம் ஆண்டு தியாகராஜ ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றி பின்னர் இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக (Director of Education) பணியில் இருந்தார்.
சம்ஸ்க்ருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
வடமொழி இலக்கியங்களை தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்.
 
==எழுத்துலகில்==
மகா கவி காளிதாசரால் பாடப்பட்ட இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியமாக தமிழிலே பாடல்கள் எழுதியுள்ளார்.
மேலும்சமக்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். [[காளிதாசன்|காளிதாசரின்]] இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியம் என்ற பெயரில் தமிழிலே பாடல்கள் எழுதியுள்ளார். தேவி தோத்திர மஞ்சரி, தேவி மாநச பூசை அந்தாதி ஆகிய நூல்களையும் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்கள் பற்றி ஆராய்வோருக்கு இந்நூல் பெரும் உசாத் துணையாக உள்ளது.
 
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் பழந்தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளை தேடிஎடுத்து அச்சேற்றியது போல, ஐயரவர்கள் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை தேடிஎடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டமை பெரும் இன, மொழி, பண்பாட்டுச் சேவையாகும்.
பிற்காலத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் முதலியோர் நாட்டுப் பாடல்களை தொகுப்பதில் ஆர்வம் காட்டினர். இவர்களுக்கு ஐயர் அவர்கள் முன்னோடியாக விளங்கினார் என்றால் மிகையாகாது.
 
இவை தவிர குழந்தைகளுக்காக பிள்ளைப் பாட்டு நூல் வெளிவரவும் ஐயர் உதவினார்.
 
யாழ்ப்பாணத்தில் பல தமிழ் பண்டிதர்களை உருவாக்கிய ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றிய சதாசிவ ஐயரவர்கள், அதற்கு அரச அங்கீகாரம் பெற்று சங்கம் நடாத்திய பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைகளில் தேறியவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார்.
 
[[மட்டக்களப்பு]] மாவட்டத்தில் வழங்கும் [[நாட்டார் பாடல்]]களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை தேடி எடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டார். இவை தவிர குழந்தைகளுக்காக பிள்ளைப் பாட்டு நூல் வெளிவரவும் ஐயர் உதவினார்.
1942 ஆம் ஆண்டு வாக்கில் வெளிவந்த ''கலாநிதி'' என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார்.
பலர் அறியாத அவர் செய்த மற்றொரு சேவை பற்றி ஈண்டு குறிப்பிடுதல் அவசியம்.
தமது சொந்தச் செலவில் சுன்னாகம் கதிரமலை தேவஸ்தானம் எதிரில் ஒரு பாடசாலை நிறுவினார். பிராசீன பாடசாலை என அழைக்கப் பட்ட இப் பாடசாலையில் தமிழும் சம்ஸ்க்ருதமும் தக்க அறிஞர்களைக்கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. புகழ் மிக்க வித்துவ சிரோமணி கணேசையர் அவர்கள் இப்பாடசாலைக்கு பொறுப்பாக இருந்துள்ளார்கள்.
 
==சமூகப் பணிகள்==
இவ்வாறு தன்நலம் கருதாது சதாசிவ ஐயர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை கௌரவிக்குமுகத்தான் அக்காலத்தைய இலங்கை அரசாங்கம் அன்னாருக்கு முகாந்திரம் என்னும் கௌரவ பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.
யாழ்ப்பாணத்தில் பல தமிழ் பண்டிதர்களை உருவாக்கிய ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றியபங்காற்றியவர் சதாசிவ ஐயரவர்கள், அதற்கு அரச அங்கீகாரம் பெற்றுஐயர். சங்கம் நடாத்திய பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைகளில்சோதனைகளில் தேறியவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார்.
 
தமதுதனது சொந்தச் செலவில் [[சுன்னாகம்]] கதிரமலை தேவஸ்தானம் எதிரில் ஒருபிராசீன பாடசாலை நிறுவினார்.என்ற பிராசீனபெயரில் பாடசாலை எனஒன்றை அழைக்கப் பட்டஅமைத்தார். இப் பாடசாலையில் தமிழும் சம்ஸ்க்ருதமும்சம்க்ருதமும் தக்க அறிஞர்களைக்கொண்டுஅறிஞர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. புகழ் மிக்க தமிழறிஞர் வித்துவ சிரோமணி கணேசையர்[[சி. அவர்கள்கணேசையர்]] இப்பாடசாலைக்கு பொறுப்பாக இருந்துள்ளார்கள்இருந்துள்ளார்.
ஐயரவர்கள் 1950ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
 
==பட்டம்==
முகாந்திரம் சதாசிவ ஐயரின் புகழ் ஈழ தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு தன்நலம் கருதாது சதாசிவ ஐயர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை கௌரவிக்குமுகத்தான் அக்காலத்தையகௌரவிக்குமுகமாக இலங்கை அரசாங்கம்அரசு அன்னாருக்குஅவருக்கு முகாந்திரம் என்னும் கௌரவ பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சதாசிவ_ஐயர்,_தி.}}
 
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
குறிப்பு: ஈழ நாட்டு புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும் என்ற பன்மொழிப் புலவர் தா. கனகரத்தினம் எழுதிய நூலில் சதாசிவ ஐயரின் சில ஆக்கங்களும் அவற்றின் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
[[பகுப்பு:1982 பிறப்புகள்]]
[[பகுப்பு:1950 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தி._சதாசிவ_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது