அஸ்திரா ஏவுகணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
 
'''அஸ்திரா'''<ref>[http://www.bharat-rakshak.com/MISSILES/Astra.html Bharat Rakshak on the Astra missile ]</ref> ([[சமக்கிருதம்]]: अस्त्रा, Astrā ''"வானில் பறந்து தாக்கும் ஆயுதம்"'') [[முனைப்பு கதிரலைகும்பா வழிகாட்டல்]] முறையில் [[வான்-வான் ஏவுகணை|வானில் இருந்து வான் ]] தாக்கும் ஏவுகணையாகும். இது இந்தியாவின் [[பாதுகாப்பு ஆராட்ச்சி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் அமைப்பு|பாதுகாப்பு ஆராட்ச்சிஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் ]](DRDO), வடிவமைக்கப்பட்டது. இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் [[வான்-வான் ஏவுகணை]] ஆகும். எதிரி விமானம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே இந்த ஏவுகணையை செலுத்த இயலும். எதிரி விமானத்தை தொடர்ந்து துரத்தி சென்று அழிக்கும் வகையில் இதன் வழிகாட்டி அமைப்புகள் செயல்படுகின்றன.<ref>[http://www.rediff.com/news/2008/jul/06astra.htm Coming from India's defence unit: ASTRA missile<!-- Bot generated title -->]</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்திரா_ஏவுகணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது