கண்டங்கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{taxobox
| name = கண்டங்கத்தரி
| image =Solanum Xanthocarpum.jpg
| image_width =
| image_caption =
| regnum = [[தாவரம்]]
| unranked_divisio = [[Angiosperms]]
| unranked_classis = [[Eudicots]]
| unranked_ordo = [[Asterids]]
| ordo = [[Solanales]]
| familia = [[Solanaceae]]
| genus = ''[[Solanum]]''
| species = '''''S. xanthocarpum'''''
| binomial = ''Solanum xanthocarpum''
| binomial_authority =
| synonyms = Solanum surattense <ref name="test">[http://www.herbalcureindia.com/herbs/solanum-xanthocarpum.htm KANTAKARI (Solanum xanthocarpum)], herbalcureindia.com</ref>
}}
{{விக்சனரி|கண்டங்கத்தரி}}
'''கண்டங்கத்தரி''' அல்லது '''பிரகதி''' அல்லது '''கண்டகாரி''' (''Yellow- Berried Nightshade'', ''solanum xanthocarpum'') பயனற்ற நிலங்களில் வளரும் - முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய ஒரு [[மூலிகை]]ச் செடி. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்த்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது [[கத்தரி]] வகைச் செடி, காய் கத்திரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் இருக்கும்.
[[படிமம்:Solanum xanthocarpum.jpg|thumb]]
'''கண்டங்கத்தரி''' (''Yellow- Berried Nightshade'', ''solanum xanthocarpum'') பயனற்ற நிலங்களில் வளரும் - முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய ஒரு [[மூலிகை]]ச் செடி. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்த்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது [[கத்தரி]] வகைச் செடி, காய் கத்திரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் இருக்கும்.
== பெயர் காரணம் ==
#கண்ட எனும் சொல் முள் ஐ குறிக்கும் (கண்ட (nt) = முள) கண்டங்கத்தரி (முட்கத்தரி).<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=103</ref>
"https://ta.wikipedia.org/wiki/கண்டங்கத்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது