"சேர்வியல் (கணிதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
→‎சேர்வியல் விளக்குத்தூண்கள்: சில எழுத்து திருத்தங்கள் + சொல் மாற்றங்கள்
(→‎சேர்வியல் விளக்குத்தூண்கள்: சில எழுத்து திருத்தங்கள் + சொல் மாற்றங்கள்)
==சேர்வியல் விளக்குத்தூண்கள்==
 
கணித வல்லுனர்கள் அத்தனைபேருக்குமே சேர்வியலில் ஒரு பங்கு உண்டு. இருந்தாலும் காலப்போக்கில் வருங்காலத்திற்கே சேர்வியலுக்கு வழிகாட்டிகளாக இருந்ததாகச் சிலரைச் சொல்லமுடியும். பதினேழாவது நூற்றாண்டிலேயே [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்|லெப்னிட்ஸ்]] (Gottfried Leibniz) சேர்வியலுக்கு வித்திட்டார். பதினெட்டாவது நூற்றாண்டில் [[ஆய்லர்]] அதைப் பேணி வளர்த்தார். ஆனாலும் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையில் இயற்கணிதத்தின் ஒருஓர் அத்தியாயமாகத்தான் சேர்வியல் இருந்தது. [[நியூடன்]] [[ஈருறுப்புத் தேற்றத்தை]] நிறுவிய நாட்களிலிருந்து பள்ளிக் கணக்குகளில், திரிபு (Permutation), சேர்வு (Combination) என்ற இரண்டு செயல்முறைகள் அடிப்படை எண்கணித முறைகளாகப் படிப்பிக்கப்கற்பிக்கப் படுகின்றன. இவையிரண்டினுடைய பற்பல உயர்ந்த மேம்பாடுகள் தான் சேர்வியல் என்ற இன்றைய உபதுணைப்பிரிவு இயல். இருபதாவது நூற்றாண்டில் [[இராமானுசன் |ஸ்ரீனிவாஸஸ்ரீனிவாச ராமானுஜன்]], [[ஜார்ஜ் போல்யா]], [[Rஆர்.P பி. ஸ்டான்லி]], [[Gஜி.C சி. ரோடா]], [[பால் எர்டாஷ்எர்டாய்ஷ்]], [[ஆல்ப்ஃரெட் எங்]] இன்னும் பலரின் ஆய்வுகளினால், கணிதத்தின் ஒரு உபதுணை இயலாகவே மிளிர்ந்தது.
 
==மாதிரிப் பிரச்சினைகள்==
21,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/151273" இருந்து மீள்விக்கப்பட்டது