பிரான்சுவா எங்கிலேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''ஃபிரான்சுவா, பேரன் அங்லேர்''' ({{IPA-fr|ɑ̃glɛʁ|lang}}; பிறப்பு: 6 நவம்பர் 1932) என்பவர் பெல்ஜிய கருத்தியல் இயற்பியலாளரும் [[பீட்டர் ஹிக்ஸ்|பீட்டர் ஹிக்ஸோடு]] இணைந்து 2013ஆம் ஆண்டுக்கான [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] பெற்றவரும் ஆவார். இவர் பிரசெல்சு இலவச பல்கலைக்கழகத்தின் (Université libre de Bruxelles) முன்னாள் பேராசிரியர் ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டின் சாகுராய் பரிசு, 2004ஆம் ஆண்டின் வுல்ஃப் பரிசு முதலிய பல பரிசுகளை வென்றுள்ளார். [[அண்டவியல்]], [[சரக்கோட்பாடு]], [[புள்ளியியல் இயற்பியல்]] முதலிய பல துறைகளில் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார்.<ref>[http://homepages.ulb.ac.be/~fenglert/publi.pdf Publication list]</ref> 2013ஆம் ஆண்டின் ஆதூரியா இளவரசர் விருதினை [[பீட்டர் ஹிக்ஸ்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்|ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தோடு]] இணைந்து இவர் பெற்றுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சுவா_எங்கிலேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது