உருபெருக்கும் கண்ணாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Magnifying glass2.jpg|right|thumb|உருப்பெருக்கும் கண்ணாடி கண்ணாடி வழியாகப் பார்க்கப்படும் அஞ்சல் தலை.]]
'''உருப்பெருக்கும் கண்ணாடி''' (''Magnifying glass'') என்பது ஒரு [[குவி வில்லை]]யாகும். இது ஒரு பொருளின் உருப்பெருக்கப்பட்ட படிமத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வில்லையின் குவியத்திற்கும் வில்லைக்குமிடையே ஒரு பொருளை வைத்தால் அப்பொருளின் படிமம் பெரிதாகத் தெரியும்.
 
'''உருப்பெருக்கம்''' (Magnification ) என்பது ஒளியியல் கருவிகளில் முடிவில் பெறப்படும் படிமத்தின் நீளத்திற்கும் பொருளின் உண்மையான நீளத்திற்குமுள்ள விகிதமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உருபெருக்கும்_கண்ணாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது