நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
{{Hinduism small}}
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் ஒன்றாகும். மனிதனுக்கு ஆற்ற்ல் அவசியம். அதன் அதிதேவதையாக விளக்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதத்தை அனுட்டிப்பர். '''நவம்''' என்பது ஒன்பது என்பதையும் '''இராத்திரி''' என்பது இரவு என்பதை யும் குறித்துப் பொருள் தந்து, (நவம் + இரவு) இவை இணைந்து ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுவது '''நவராத்திரி''' எனப்படும். '''நவராத்திரி நோன்பு''' (விரதம்) [[புரட்டாதி]] (புரட்டாசி) மாதத்தில் [[சூரியன்]] [[கன்னி (சோதிடம்)|கன்னி இராசி]]யில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) [[நோன்பு|நோன்பாகும்]]. இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் [[புரட்டாதி]] மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
 
==விரதகாலம்==
'''நவராத்திரி நோன்பு''' (விரதம்) [[புரட்டாதி]] (புரட்டாசி) மாதத்தில் [[சூரியன்]] [[கன்னி (சோதிடம்)|கன்னி இராசி]]யில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) [[நோன்பு|நோன்பாகும்]]. இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் [[புரட்டாதி]] மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம். நவராத்திரி பூஜை [[புரட்டாதி]] மாதத்தில் [[அமாவாசை]] கழிந்த பூர்வபட்ச [[பிரதமை]] திதியில் ஆரம்பித்து [[நவமி]] முடியச் செய்யப்பட வேண்டும் என்று [[காரணாகமம்]] கூறுகின்றது{{fact}}. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
 
==தொன்ம நம்பிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது