"ஆதிசக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,370 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==சக்தி விழாக்கள்==
 
===[[நவராத்திரி நோன்பு|நவராத்திரி]]===
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் ஒன்றாகும். மனிதனுக்கு ஆற்ற்ல் அவசியம். அதன் அதிதேவதையாக விளக்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதத்தை அனுட்டிப்பர். நவம் என்பது ஒன்பது என்பதையும் இராத்திரி என்பது இரவு என்பதை யும் குறித்துப் பொருள் தந்து, (நவம் + இரவு) இவை இணைந்து ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுவது நவராத்திரி எனப்படும்.
 
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
 
===ஹோலி===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1513104" இருந்து மீள்விக்கப்பட்டது