மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தமிழ்க்குடிமகன்''' ஓர் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 4:
இவரது இயற்பெயர் சாத்தையா. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், பின்பு அதே கல்லூரியில் 1979லிருந்து 88 வரைமுதல்வராகவும் பணியாற்றினார்.
== அரசியல் ==
== தமிழக சட்டபேரவை தலைவராக ==
தமிழ்க்குடிமகன் கடந்த [[1989]],[[1996]]-ம் ஆண்டுஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் [[இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)|இளையான்குடி தொகுதியில்]] போட்டியிட்டு [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டபேரவை உறுப்பினர்]] ஆனார். இதையடுத்து அவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் |தமிழக சட்டபேரவை தலைவராக]] தேர்ந்தெடுக்கப் பட்டார்.
[[1996]] முதல் [[2001]] வரை [[தமிழக அமைச்சரவை|தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் ]] பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]][[பகுப்பு:தமிழறிஞர்கள்]][[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._தமிழ்க்குடிமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது