"விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,031 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==தேவைப்படும் கருவிகள்==
 
== இருக்கும் கருவிகளில் தேவைப்படும் மேம்பாடுகள் ==
=== தொடுப்பிணைப்பி ===
# தொடுப்பிணைப்பியின் இடிராப் இடவுன் மெனுவில் இன்னும் சிலவற்றைச் சேர்க்க வேண்டும். அதில் பக்கவழி நெறிப்படுத்தலும் தேவை.
# தொடுப்பிணைப்பியில் இணைக்கப்படும் வார்ப்புரு பக்கத்தின் மேற்பகுதியில் வரவேண்டுமா அல்லது கீழ் பகுதியில் வர வேண்டுமா என்பதை பயனர் தேர்வு செய்யுமாறு வாய்ப்பு வர வேண்டும்.
# விக்சனரி திட்டத்துக்கான சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும் வார்ப்புருக்களும் அதிலேயெ இருக்க வேண்டும். அதுபோலவே விக்கிமூலம், மேற்கோள் போன்ற அனைத்து திட்டத்துக்கும் இருக்க வேண்டும்.
# தொடுப்பிணைப்பியில் திடுப்புகளை கொடுப்பது போல் தொடுப்புகளை நீக்குவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு வேலை நடந்துகொண்டிருக்கிரது வார்ப்புரு உள்ள கட்டுரையில் அதை தொடுப்பிணைப்பி மூலம் நீக்குமாறும் இருக்க வேண்டும்.
 
=== புரூவிட்===
# புரூவிட்டு கருவியில் தமிழில் நூல்களுக்களான வாய்ப்புகளில் உரலி இல்லை. தற்பொது தமிழ் நூல்கள் அதிகம் இணையத்தில் கிடைப்பதால் நூல் மேற்கோளுக்கான வாய்ப்புகளில் உரலி என்னும் பீல்டையும் சேர்க்க வேண்டும்.
# "சொற்றொடரால் தேடு" "Search By Word" என்னும் புது வசதி புரூவிட்டில் செய்யப்பட வேண்டும். இது என்ன செய்ய வேண்டுமெனில் ஒரு 1000 பக்கங்களை கொண்ட நூலில் மேற்கோளுக்கான வரிகளை பக்கத்தின் அடிப்படையிலோ வார்த்தைத் தேடலின் அடிப்படையிலோ காட்டுவதாக இருக்க வேண்டும். வலைபக்கங்களில் உள்ள மேர்கோளக்ளுக்கும் இதையே செய்யலாம். ஒரு பயனர் 1000 வரிகளை கொண்ட வலைப்பக்கத்தில் 501ஆவது வரியில் உள்ள சில வார்த்தைக்களை தட்டச்சிட்டு சேமித்தால் அதை விக்கிக்கட்டுஅரி பக்கத்தில் இருந்து சொடுக்கும் போது அந்த வலைப்பக்கத்தின் 501 வரியில் "சொற்றொடரால் தேடு" பகுதியில் கொடுத்த வார்த்தைத் தொடரை ஹைலை செய்து பக்கம் திறக்க வேண்டும்.
 
இன்னும் நிறைய யோசித்து வைத்திருந்தேன். நினைவில் வந்தால் சொல்லுகிறேன். அது ஒன்னும் பிரச்சினை இல்லை. விட்டத்த பார்த்து வெறிசா ஆட்டோமட்டிக்கா எல்லாம் நினைவுக்கு வந்துரும். :)--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 19:25, 8 அக்டோபர் 2013 (UTC)
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா நுட்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1513131" இருந்து மீள்விக்கப்பட்டது