"விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
=== புரூவிட்===
# புரூவிட்டு கருவியில் தமிழில் நூல்களுக்களான வாய்ப்புகளில் உரலி இல்லை. தற்பொதுதற்போது தமிழ் நூல்கள் அதிகம் இணையத்தில் கிடைப்பதால் நூல் மேற்கோளுக்கான வாய்ப்புகளில் உரலி என்னும் பீல்டையும் சேர்க்க வேண்டும்.
# "சொற்றொடரால் தேடு" "Search By Word" என்னும் புது வசதி புரூவிட்டில் செய்யப்பட வேண்டும். இது என்ன செய்ய வேண்டுமெனில் ஒரு 1000 பக்கங்களை கொண்ட நூலில் மேற்கோளுக்கான வரிகளை பக்கத்தின் அடிப்படையிலோ வார்த்தைத் தேடலின் அடிப்படையிலோ காட்டுவதாக இருக்க வேண்டும். வலைபக்கங்களில் உள்ள மேர்கோளக்ளுக்கும்மேற்கோளுக்கும் இதையே செய்யலாம். ஒரு பயனர் 1000 வரிகளை கொண்ட வலைப்பக்கத்தில் 501ஆவது வரியில் உள்ள சில வார்த்தைக்களைவார்த்தைகளை தட்டச்சிட்டு சேமித்தால் அதை விக்கிக்கட்டுஅரிவிக்கிக்கட்டுரைப் பக்கத்தில் இருந்து சொடுக்கும் போது அந்த வலைப்பக்கத்தின் 501 வரியில் "சொற்றொடரால் தேடு" பகுதியில் கொடுத்த வார்த்தைத் தொடரை ஹைலைஹைலைட்டு செய்து பக்கம் திறக்க வேண்டும்.
 
இன்னும் நிறைய யோசித்து வைத்திருந்தேன். நினைவில் வந்தால் சொல்லுகிறேன். அது ஒன்னும் பிரச்சினை இல்லை. விட்டத்த பார்த்து வெறிசா ஆட்டோமட்டிக்கா எல்லாம் நினைவுக்கு வந்துரும். :)--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 19:25, 8 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1513134" இருந்து மீள்விக்கப்பட்டது