கொத்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,639 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
பதிப்புரிமை மீறல்
சி (பதிப்புரிமை மீறல்)
[[Image:Koriander-spice.jpg|thumb|left|250px|அதன் விதைகள், விதைப்பொடி மற்றும் உலர்ந்த இலைகள்]]
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.
 
== மருத்துவ குணங்கள்{{fact}} ==
* உடலை சமநிலைப்படுத்தும்<sup>பொருள் விளங்கவில்லை. விளக்குக!</sup>.
* வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்தும்
* வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற [[வயிறு|வயிற்று]] கோளாறுகளுக்கு, மருந்தாகப் பயன்படும்.
* சீரண ([[செரித்தல்|செரிமான]]) சக்தியை அதிகரிக்க
* புளித்த ஏப்பம் நீங்கும்
* கண்கள் பலப்படும் - மல்லி விதையை நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.
* பித்தத் தலைவலி நீங்கும் - பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
* மூக்கடைப்பு குணமாகும் - சளிப் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
* தலைச்சுற்றல் நீங்கும். - கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.
* பித்தம் குறையும் - [[சுக்கு]], [[கொத்தமல்லி|மல்லி]] இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு குவளைத் தண்ணீரில் 1 [[தேக்கரண்டி]] பொடியைப் போட்டு [[கசாயம்]] போல் செய்து அதனுடன் [[பனைவெல்லம்]] சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
* நாள்பட்ட புண்கள் ஆறும். மல்லி விதையை நன்றாக நீர்விட்டு அரைத்து நாள்பட்ட புண்கள் மீது [[பற்றுப் போடுதல்|பற்றுப் போட்டால்]] புண்கள் விரைவில் ஆறும்.
 
[[படிமம்:Coriander.JPG|thumb|center|145px|'''கொத்தமல்லி''' செடி]]
 
== பயிரிடல் ==
59,377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1513165" இருந்து மீள்விக்கப்பட்டது