கொத்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

173 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
|}}
{{nutritionalvalue | name=Coriander leaves, raw | kJ=95 | protein=2 g | fat=0.5 g | carbs=4 g | fiber=3 g | vitA_ug=337 | vitC_mg=27 | right=1 }}
'''கொத்தமல்லி''' (Coriandrum sativum) அல்லது '''மல்லி''' எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
 
 
== வரலாறு ==
[[File:Coriandrum sativum 003.JPG|thumb|கொத்தமல்லி பூக்கள்]]
[[இஸ்ரேல்|இசுரேலில்]] கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.
 
 
== பயன்கள் ==
''' உணவு'''
[[Image:Koriander-spice.jpg|thumb|left|250px|அதன் விதைகள், விதைப்பொடி மற்றும் உலர்ந்த இலைகள்]]
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.
 
59,377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1513168" இருந்து மீள்விக்கப்பட்டது