ஏ. ஆர். மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஏ. ஆர். மேனன்''' (1886-1960) இந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஏ. ஆர். மேனன்''' (1886-1960) [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தைச் சார்ந்தவர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி இவர். கேரளாவின் முதல் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.<ref name=>{{cite web|title=Dr A.R Menon ( First Health Minister of Kerala) |url=http://manojambat.tripod.com/ambat.htm }}</ref>
 
==வாழ்க்கை வரலாறு==
1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தியதி பிறந்தார். மருத்துவம் படித்து மருத்துவராக ஆனாலும் பொதுச் சேவையில் அதிக அளவு ஈடுபட்டார். [[கொச்சி]] பகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் [[திருவாங்கூர்]] மற்றும் [[கொச்சி]] இரண்டும் இணைந்ததும் சட்டமன்ற உறுப்பினராக 1954 முதல் 1956 வரை பணிபுரிந்தார். இவர் [[திருச்சூர்]] நகராட்சியின் தலைவராக 14 ஆண்டுகள் செயல்பட்டார். மேலும் [[பாலக்காடு]] நகராட்சியின் தலைவராக இரண்டு முறை தெர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தின் (Madras University Senate) செனட் உறுப்பினர் பதவியையும் வகித்திருந்தார். திருச்சூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று 05.04.1957 முதல் 31.07.1959 வரை [[எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்|நம்பூதிரிப்பாட்]] அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். தனது 74 வது வயதில் 09.10.1960 அன்று மரணமடைந்தார்.<ref name=>{{cite web|title=A.R.Menon |url=http://www.stateofkerala.in/niyamasabha/a%20r%20menon.php }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது