"இயற்கைத் துணைக்கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
== புவியின் துணைக்கோள் ==
 
புவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும்.நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384,403கி.மீ.
புவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1513329" இருந்து மீள்விக்கப்பட்டது