மலபார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
==மாவட்டப் பொறுப்பாளர்கள்==
*ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவையில்
**கொங்கட்டில் ராமன் மேனன் (1937–39)
**வர்க்கி சுக்காத் (1939)
*பிரகாசம் அமைச்சரவையில்
**ராகவமேனன்(1946-47)
*ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில்
**கோழிப்புறத்து மாதவமேனன் (1947-49)
*குமாரசாமி அமைச்சரவையில்
**கோழிப்புறத்து மாதவமேனன்(1952-54)
*ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவையில்
**குட்டிகிருஷ்ணன் நாயர் (1952-54)
 
==உணவு==
இம்மாவட்டத்தில் ''மலபார் பிரியாணி'' புகழ் பெற்றது. ''அல்வா''வும் இம்மாவட்டத்தின் சிறப்பான ஒன்று. கோழிக்கோடில் உள்ள முக்கிய சாலைக்கு மிட்டாய்த் தெரு என்று பெயர். இத்தெருவில் அதிக அல்வாக் கடைகள் இருந்ததால் இப்பெயர் பெற்றது. மேலும் இம்மாவட்டம் மெல்லிதான வாழைப்பழ வறுவலுக்கும் (நேந்திரங்காய் வறுவல்) புகழ் பெற்றது. இங்கு கடல் உணவும் முக்கியமான உணவாகும். இப்பகுதியில் தற்காலத்தில் சீன மற்றும் அமெரிக்க உணவுகள் புகழ்பெற்றவை.
"https://ta.wikipedia.org/wiki/மலபார்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது