ஹட்ச் இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 27:
}}
 
'''ஹட்ச்'''(Hutch) [[இலங்கை]]யின் ஒரு [[நகர்பேசி]]ச் சேவையாகும். இது [[இலங்கை|இலங்கையில்]] [[ஜூன்]] [[2004]] இல் <ref>http://en.wikipedia.org/wiki/Hutch_Sri_Lanka</ref> ஆம் ஆண்டு ஹட்சிசன் ஆசியா டெலிகாம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டது. ஹட்ச் என்ற பிரபல இந்திய நிறுவனம் வோடபோனால் வாங்கப்பட்டு [[வோடபோன் எஸ்ஸார்]] என்ற பெயரில் இயங்குகின்றது. இது [[இலங்கை]] முழுவதும் [[தொலைத்தொடர்பு]] சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். 2010 ஆண்டு இன் நிறுவனம் இலங்கை 70% நெட்வொர்க் எல்லையை கொண்டுள்ளது.<ref>http://www.hutch.lk/pages/aboutus</ref> ஹட்சிசன் டெலிகாம் இலங்கை [[இந்தோனேசியா|இந்தோனேஷியா]], [[வியட்நாம்]] மற்றும் இலங்கை வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நிறுவனமாக கருதபடுகின்றது .
 
== சேவைகள் ==
ஹச் நிறுவனம் குறுஞ்செய்தி மற்றும் சாதாரண அழைப்பு எடுக்கும் வசதிகளை வழங்குகின்றது. 3ஜி சேவைகளை வழங்கி வருவதாக ஹட்ச்சின் முகநூல் பக்கம் குறிப்பிட்டுள்ளது. ஹச்சின் போட்டி நிறுவனங்களான டயலொக், மொபிடல் பல ஆண்டுகளிற்கு முன்னரேயே இந்த சேவைகளை வழங்க ஆரம்பித்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் குரல் , [[புவியிடங்காட்டி]](GPRS) , [[3ஜி]]<ref>http://www.hutch.lk/broadband</ref> , [[குறுஞ் செய்திகள்]](SMS) போன்ற சேவைகளை வழங்குகின்றது.
 
==வலையமைப்பு எல்லை==
வரிசை 37:
 
== பாவனையாளர்கள் ==
இலங்கையின் அநேகமான இடங்களில் இதன் சேவையுண்டு. ஹச் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொகை 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 779,000 எனும் தொகையை எட்டியுள்ளது .<ref>[http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=682328361 Sri Lanka Hutchison unit subscribers down] {{ஆ}}</ref> . சந்தையில் நிலவும் போட்டித் தன்மையும், ஹச் நிறுவனத்தில் வலையமைப்பில் நிலவும் நெருக்கடி நிலமையுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று காட்டப்படுகின்றது. நகர்பேசி சந்தையில் வெறும் ஐந்து வீதத்தையே ஹச் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது<ref>[http://itpro.lk/node/7268 Broadband Internet users seen at 4 milion in 4 years]</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஹட்ச்_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது