குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
சி தொப்பிகலை புலிகளின் முகாம் வீழ்ச்சி, குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி என்ற தலைப்புக்கு �
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கிழக்கிலங்கை தொப்பிகலையில் குடுப்பிமலையில்(தொப்பிகலை)இருந்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] முக்கிய முகாம் ஒன்றை [[இலங்கை இராணுவம்]] [[ஜூலை 11]], [[2007]] தாக்கி கைப்பற்றிக்கொண்டனர். இந்த இராணுவ வெற்றியைத் தொடர்ந்து 14 வருடங்களுக்கு பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. <ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/6290780.stm Tamil Tiger eastern base 'taken'-BBC]</ref> புலிகள் கொரிலா யுத்தத்தை இங்கு நடத்துவர் என்று தெரிவித்துள்ளார்கள்.