கல்கி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
''{{dablink|இந்தக் கட்டுரை எழுத்தாளர் கல்கி பற்றியது. கல்கிவேறு என்ற பெயரில் அமைந்த தமிழ் வார இதழ் பற்றி அறியபயன்பாடுகளுக்கு [[கல்கி (இதழ்)]] ஐப்பக்கவழியைப் பார்க்கவும்பார்க்க.''}}
{{Infobox writer
 
[[படிமம்:Kalki.jpg|thumb|right|கல்கி ராname = இரா. கிருஷ்ணமூர்த்தி]]<br>R. Krishnamoorthy
| image = Kalki.jpg
 
| imagesize = 125px
| alt =
| caption = கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி
| pseudonym = கல்கி
| birth_name = இரா. கிருஷ்ணமூர்த்தி
| birth_date = {{Birth date|1899|09|09}}, [[இந்தியா]]
| birth_place = புத்தமங்கலம், [[மணல்மேடு]] அருகே, [[தமிழ்நாடு]]
| death_date = {{death date and age|1954|12|05|1899|09|09}}
| death_place = [[சென்னை]], [[இந்தியா]]
| occupation = [[செய்தியாளர்]], விமரிசகர், எழுத்தாளர்
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| citizenship =
| religion = [[இந்து]]
| education = உயர் வகுப்பு
| alma_mater = தேசிய உயர்நிலைப் பள்ளி, [[திருச்சிராப்பள்ளி]]
| period = 1921-1954
| genre = வரலாற்றுப் புதினம், சமூகப் புதினம், கட்டுரைகள்
| subject =
| movement =
| notableworks = ''[[பொன்னியின் செல்வன்]]'', ''[[சிவகாமியின் சபதம் (புதினம்)|சிவகாமியின் சபதம்]]''
| spouse =
| partner =
| children = [[கி. ராஜேந்திரன்]] <br />ஆனந்தி இராமச்சந்திரன்
| relatives =
| influences =
| influenced =
| awards = [[சாகித்திய அகாதமி விருது]] (''[[அலை ஓசை]]'')
| signature =
| website =
| portaldisp =
}}
'''கல்கி''' ([[செப்டம்பர் 9]], [[1899]] - [[டிசம்பர் 5]], [[1954]]) புகழ் பெற்ற [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 [[சிறுகதை]]த் தொகுதிகள், [[புதினம்|புதினங்கள்]], கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய [[பொன்னியின் செல்வன்]] புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் [[இந்தியா|இந்திய]] தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். [[தியாகபூமி (திரைப்படம்)|தியாகபூமி]] புதினம் [[திரைப்படம்|திரைப்படமாகவும்]] எடுக்கப்பட்டது.
 
வரி 154 ⟶ 185:
[[பகுப்பு:தமிழ்வழிக் கல்வி செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
[[பகுப்பு:1954 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கல்கி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது