விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 985:
 
:::முடிவை கைவிட வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் ஒரு இலட்சமாவது கட்டுரையை தேனியார் எழுதுவதாக கூறியிருந்தார் என்பதையும் நினைவுக்கூறுகிறேன்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 10:24, 10 அக்டோபர் 2013 (UTC)--{{விருப்பம்}}----[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 10:37, 10 அக்டோபர் 2013 (UTC)
அன்புள்ள தேனியாரே தாங்கள் எடுத்த முடிவை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வரவேண்டும். உங்களைப் பற்றி எமக்கு நன்றாகத் தெரியும். உங்களின் சொந்த உழைப்பால் முன்னேறியவர். அவசியம் மீண்டும் தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பைக் காணவேண்டும். நன்றி. --[[பயனர்:Manikandand|முனைவர். துரை. மணிகண்டன்]] ([[பயனர் பேச்சு:Manikandand|பேச்சு]]) 15:44, 10 அக்டோபர் 2013 (UTC)