ஆலிசு மன்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| influenced = [[மார்கரெட் அட்வுட்]], [[William Trevor]], [[Cynthia Ozick]], [[ஜும்ப்பா லாஹிரி]], [[Jonathan Franzen]], [[Lorrie Moore]], [[Miranda July]], [[Mitch Cullin]], [[Michael Cunningham]], [[J. Jill Robinson]]}}
 
'''ஆலிஸ் ஆன் முன்ரோ''' (பிறப்பு: 10 ஜூலை 1931) என்பவர் கனேடிய எழுத்தாளர் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டிற்கான [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான [[மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு]] ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக வென்றுள்ளார். இவர் மும்முறை கனடாவின் [[புனைகதை]]க்கான ஆளுநர் விருதினை (Governor General's Award) வென்றுள்ளார்.<ref>[http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/2013/press.pdf The Nobel Prize in Literature 2013 - Press Release]</ref><ref>{{cite news | url=http://www.guardian.co.uk/books/2009/மே/27/alice-munro-man-booker-international-prize | title=Alice Munro wins Man Booker International prize | newspaper=The Guardian | date=27 மே 2009 }}</ref> இவர் தனது படைப்புகளில் தென்மேற்கு ஒன்ராறியோவிலேயே அதிகம் மையப்படுத்தியிருக்கின்றார்.<ref>{{cite news | last=Marchand | first=P. | date=29 ஆகஸ்ட் 2009 | url=http://network.nationalpost.com/np/blogs/afterword/archive/2009/08/29/open-book-philip-marchand-on-too-much-happiness-by-alice-munro.aspx | title=Open Book: Philip march and on Too Much Happiness, by Alice Munro | newspaper=The National Post | accessdate=5 செப்டம்பர் 2009}}</ref> இவர் ''புனைகதையின் மிக பெரிய சமகால எழுத்தாளர்'' என்றும் "கனடாவின் [[ஆன்டன் செக்கோவ்|செக்கோவ்]]" என்றும் புகழப்படுள்ளார்.<ref>{{cite news | last=Merkin | first=Daphne | date=24 அக்டோபர் 2004 | url=http://www.nytimes.com/2004/10/24/magazine/24MUNRO.html | title=Northern Exposures | work=New York Times Magazine | accessdate=25 பெப்ரவரி 2008}}</ref>.82 வயதாகும் முன்ரோ கடந்த 40 ஆண்டுகளில் அவர் ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.<ref name=>{{cite web|title=கனடாவை சேர்ந்த ஆலிக் மன்ரோவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு! |url=http://news.vikatan.com/article.php?module=news&aid=20147 }}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆலிசு_மன்ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது