ஆலிசு மன்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
==வாழ்க்கைக் குறிப்பு==
இவரது தந்தையார் பெயர் லெயிட்லாவ் . இவர் ஒரு விவசாயி.இவரின் அம்மாவின் பெயர் அன்னி கிளார்க் , இவர் ஒரு பள்ளி ஆசிரியை. முன்ரோ தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது முதல் கதையான ''ஒரு நிழலின் வடிவம்'' (The Dimensions of a Shadow) 1950 ஆம் ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது வெளியானது. அந்நேரத்தில் இவர் உணவு பரிமாறுபவர் மற்றும் நூலக எழுத்தர் ஆகிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். முன்ரோ ஜேம்ஸ் என்பவரை 1951-ல் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஸீய்லா, கேத்தரின், ஜென்னி ஆகிய குழந்தைகள் பிறந்தன. இதில் கேத்தரின் பிறந்த 15 மணி நேரதில் இறந்து விட்டார்.
1963-ல் இத்தம்பதியினர் ''விக்டோரியா'' பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு முன்ரோ புத்தகங்கள் (Munro's Books) என்ற புத்தகக் கடையைத் தொடங்கினர். அக்கடையானது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 1966-ல் இவர்களுக்கு ஆண்ட்றா என்ற குழந்தை பிறந்தது. இத்தம்பதியினர் 1972-ல் விவாகரத்து செய்தனர். பின்னர் முன்ரோ ''ஜெரால்ட் ஃப்ரீம்லின்'' எனும் புவியியலாளரைத் திருமணம் செய்து கொண்ட்டர். ஜெரால்ட் ஃப்ரீம்லின் 2013 ஆம் ஆண்டு மரனமடைந்தார்.<ref>{{cite news | url=http://www.yourlifemoments.ca/sitepages/obituary.asp?oId=700628 | title=Gerald Fremlin (obituary) | newspaper=Clinton News-Record | date=April 2013 | accessdate=1 July 2013 }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆலிசு_மன்ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது