பீட்டர் ஹிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

189 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
| influenced =
| prizes = இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004)<br />சகுராய் பரிசு (2010)<br />டிராக் பதக்கம்
| religion = [[இறைமறுப்பு|இறை மறுப்பாளர்]]<refnameRef Name=NS/>
}}
 
'''பீட்டர் வேர் ஹிக்ஸ் ''', (Peter Ware Higgs) (ராயல் சொசைடி ஃபெல்லோ, எடின்பர்க் ராயல் சொசைடி ஃபெல்லோ மற்றும் கிங்ஸ் கல்லூரி லண்டனின் ஃபெல்லோ) (பிறப்பு 29 மே 1929) ஓர் [[ஆங்கிலேயர்|ஆங்கில]] [[இயற்பியல்|தத்துவார்த்த இயற்பியலாளரும்]] எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். <Refref Namename = Edit>Griggs, Jessica (Summer 2008) [http://www.ed.ac.uk/polopoly_fs/1.6732!/fileManager/edit-summer-08.pdf The Missing Piece] ''Edit'' the University of Edinburgh Alumni Magazine , Page 17</ref>
 
1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக [[அடிப்படைத் துகள்]]களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், [[திணிவு]] எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த [[ஹிக்ஸ் செயல்பாடு]] [[ஹிக்ஸ் போசான்]] என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் ''நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக'' கருதப்படுகிறது.
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1514451" இருந்து மீள்விக்கப்பட்டது