அமரகோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நூலின் அமைப்பு: + இதன் தழுவல்கள் மொழிபெயர்ப்புகள்
வரிசை 36:
 
==இதன் தழுவல்களும், மொழிபெயர்ப்புகளும்==
பொருள் செறிவு நெரிந்த இந்நூலை, பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு அறிஞர்கள், விளக்க உரைகள் எழுதி உள்ளனர். அமரகோசத்திற்கு கிட்டத்தட்ட அறுபது [[உரைநூல்|உரை]]கள் எழுதப் பட்டுள்ளன. இது தவிர [[சீனம்]], [[பிரெஞ்சு]], [[ஆங்கிலம்]], [[ஜெர்மன்]] ஆகிய பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுர உரைகள் எழுதப் பட்டுள்ளன.[[கி.பி.]] [[1700]] ஆம் ஆண்டு காலத்தில் [[ஈசுவர பாரதி]] என்பவரால் அமரகோசம் தமிழில் “பல்பொருட் சூடாமணி” என்னும் பெயரில் தமிழ் விருத்தப் பாக்களாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழறிஞர் [[மு. சண்முகம் பிள்ளை]] அவர்களின், “நிகண்டு சொற்பொருட்கோவை” என்னும் நூலின் மூலம் தெரியவருகிறது. இது தவிர லிங்கய்ய சூரியின், ''லிங்க பட்டீயம்'' என்கிற அமரகோச உரையைத் தழுவி, திருவேங்கடாசாரி கி.பி. [[1915]] வருடத்தில், [[கிரந்தம்|கிரந்த]] எழுத்தில் [[சமசுகிருதம்|சமஸ்க்ருதமும்]], [[தமிழ்|தமிழும்]] கலந்து ஒரு நூலும் பதிப்பிக்கப் பட்டுள்ளது. கடந்த [[2006]] ஆண்டு, [[தஞ்சை சரசுவதிமகால் நூலகம்]], இந்த அமரகோசத்தை எளிய தமிழில், பொருளுடன் பதிப்பித்து உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அமரகோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது