விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கருத்து: +தமிழ்குரிசலுக்கும், பரிதிமதிக்கும் மகிழ்வு செய்தி
வரிசை 171:
====கருத்து====
* விக்கிப்பீடியாவை தொழில்நுட்ப முறையில் மேம்படுத்த எண்ணற்ற ஆலோசனைகளை தன்னிடம் கொண்டுள்ளவர். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டோர்களை ஒருங்கிணைத்து புதுக்கருவிகளை உருவாக்கிதருவார் என்பதால் என்னுடைய ஆதரவு. வாழ்த்துக்கள் தகவலுழவன் நண்பரே! --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 10:27, 7 அக்டோபர் 2013 (UTC)
::தமிழ் பற்றாளர்கள் ஏராளம். அவர்களை யார் அணுகினாலும், தமிழுக்காக செய்வர். அதனை நீங்களும் செய்யக் கோருகிறேன்.--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 02:10, 8 அக்டோபர் 2013 (UTC)
:::இயன்றதைச் செய்கிறேன் நண்பரே. நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 11:31, 8 அக்டோபர் 2013 (UTC)
* சிறந்த பங்களிப்பாளர். விக்சனரியில் இருந்து இவரை இங்கே இழுத்துவிவோமோ என்று பயம் உள்ளது. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
::விக்கித்திட்டங்கள் என் "குடும்பத்திட்டம்". விக்சனரிக்காகவும் பயணங்கள்பரப்புரை மேற்கோள்வேன்.செய்து, பங்களிப்பாளர்களைவளங்களைக் உயர்த்துவேன்கூட்டுவேன்.--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 02:10, 8 அக்டோபர் 2013 (UTC)
* தகவலுழவன் அண்ணன் நிரலாக்கத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். விக்சனரியில் பழ.கந்துவும், தகவல் அண்ணனும் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இவர் விக்சனரியை மேலும், விரிவாக்கும் திட்டத்தில் உள்ளார், நிறை தமிழ் ஆவணங்களை சேகரித்தும் வைத்துள்ளார். நிர்வாக அணுக்கம் ஏற்புடையதே! நிரல்களை எழுதுமாறு என்னையும் உந்துகிறார். -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:35, 9 அக்டோபர் 2013 (UTC)
::"'தம்பி உடையான்;படைக்கு அஞ்சான்" - விக்சனரியின் உயர்த்த, உங்கள் நிரலாக்கம் என்று உதவும்?--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 02:06, 11 அக்டோபர் 2013 (UTC)
* நான் விக்கிபீடியனாக ஆனதற்கு முழுமுதல் காரணம் த*உழவன் அவர்களே. உழவனுக்கு நன்றிகள் பல. அதே தருணம் நக்கீரனின் அச்சம் எனக்கும் உள்ளது.--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 18:29, 10 அக்டோபர் 2013 (UTC)
:உங்களின் பரிவு, என்னுள் நிதானத்தை வளர்க்கிறது. விரைவில் தகவல் எந்திரன் முன் ஓட உள்ளான்!!! -≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 02:06, 11 அக்டோபர் 2013 (UTC)
 
=== [[பயனர்:Aswn|அஸ்வின்]] (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 22|0|1) ===