"பயனர் பேச்சு:P.M.Puniyameen" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,139 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
தமிழ் விக்கிப்பீடியா தொடர்புடைய கட்டுரை ஒன்றைத் தமிழ்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் வெளியிடுவதற்காகத் தங்களைப் பற்றிய குறிப்புகளுடன் தங்கள் புகைப்படம் ஒன்றும் என்னுடைய msmuthukamalam@gmail.com msmuthukamalam@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 05:42, 22 செப்டம்பர் 2013 (UTC)
 
==அன்பின் தம்பி==
விக்கிபீடியாவிலிருந்து நீங்கள் நீங்கிக் கொண்டமை வேதனையைத்தருகின்றது. தங்களைப் போன்ற பல்துறைசார் அறிவுஜீவிகள் விலகுவது வேதனைக்குரிய விடயமே. 10 ஆண்டு நிறைவில் நானும் விக்கிக்கு ஏதோ பங்களித்திருக்கின்றேன் என்ற அடிப்படையில் என்னை ஞாபகத்தில் தொடர்பு கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
என்னைப் பற்றி தகவல்கள் விக்கிப்பீடியாவில் எனது குறிப்புகளில் உள்ளன. நான் தற்போது மாரடைப்பு காரணமாக சுகயீணம் அடைந்து படுக்கை ஓய்வில் உள்ளேன். எனவே குறிப்புகளை முழுமையாக எழுதித்தர முடியாத நிலையில் உள்ளேன். எனது குறிப்புகளில் என்னைப் பற்றியும் தகவல்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன்.
 
புதிய தகவல்
நான் எழுதிய மொத்த நூல்கள் 185
எனது வெளியீட்டகமாக சிந்தனை வட்டம் வெளியீட்டுள்ள மொத்த தமிழ் நூல்கள் 350
 
மேலதிக தகவல்கள் தேவைப்படின் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடிய இலக்கம் ஒன்றையும் நேரத்தையும் எனக்கு மெயில் மூலம் அறியத்தரவும். நான் தொடர்பு கொள்கின்றேன்.
 
தங்களது தபால் முகவரியை அறியத்தருவீர்களாயின் என்னால் இறுதியாக வெளியிடப்பட்டதும் பரிசில்கள் பெற்றதுமான நூலை தங்களுக்கு தபாலில் அனுப்பிவைப்பேன்.
எமது தொடர்புகள் தொடர்ந்தும் நீடிக்கவேண்டுமென நான் பெரிதும் விரும்புகின்றேன்.
 
அன்புடன்
புன்னியாமீன்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1514622" இருந்து மீள்விக்கப்பட்டது