வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 9:
 
ஒரு வானிலையத்தின் நடமாட்டம் மற்றும் நிதிநிலையைப் பொறுத்து, அவ்வானிலையத்தில் வான்வழிகாட்டகம் உள்ளதா இல்லையா என உறுதிப்படுத்தும். வழக்கமாக அனைத்து பன்னாட்டு வானிலையங்களில் வான்வழிகாட்டகங்கள் அமைகின்றன. பன்னாட்டு வானிலையங்கள் சுங்கம் மற்றும் குடிநுழைவு வசதிகளும் கொண்டுள்ளன.
 
==ஆய்வுகள்==
 
விமான நிலையத்தின் அருகில் வசிப்பவர்கள், அல்லது விமான ஒலி அதிகமாக இருக்கும் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதய நோய் அல்லது ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மூளை செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வொன்று தெரிவிக்கிறது. <ref>http://www.bbc.co.uk/tamil/science/2013/10/131009_aircraftnoise.shtml</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது