கிசாவின் பெரிய பிரமிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
== உட்புற அமைப்பு ==
[[File:Great Pyramid Diagram.svg|thumb|230px|பிரமிடின் உட்புற அமைப்பை காட்டும் படம்.இதில் உட்புற கோடுகள் அதன் தற்போதைய அமைப்பையும்.வெளிப்புற கோடுகள் அதன் உண்மை நிலையையும் காட்டுகின்றன]]
[[File:Great Pyramid Diagram.svg|thumb|230px|Diagram of the interior structures of the Great Pyramid. The inner line indicates the pyramid's present profile; the outer line indicates the original profile.]]
பெரிய பிரமிடின் உண்மையான நுழைவு வாயில் தரைமட்டத்தில் இருந்து 17 மீட்டர் (56 அடி) உயரத்திலும் பிரமிடு மையக்கோடில் இருந்து கிழக்கே 7,29 மீட்டர் ( 23.9 அடி ) தூரத்தில் உள்ளது.இந்த நுழைவு வாயிலில் இருந்து கீழே 26° 31' 23"" கோணத்தில் .96 X 1.04 மீட்டர்(3.1 X 3.4 அடி) அளவிலான ஒரு இறங்கு பாதையை கொண்டுள்ளது.இது 105,23 மீட்டர் (345.2 அடி) தூரத்தினை கடந்த பிறகு கிடைமட்டப் பாதையை அடைகின்றது.இப்பகுதி முழுமை அடையாமல் உள்ளது.மெலும் இப்பகுதியானது ஒரு தோண்டப்பட்ட குழியை கொண்டுள்ளது.இதுவெ அரசனின் உண்மையான புதைகுலியக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
[[File:Pyramid of Khufu - Entrance.jpg|thumb|230px|Theபிரமிடின் entrance of the Pyramidநுழைவுவாயில்]]
நுழைவு வாயிலில் இருந்து 28.2 மீட்டர் (93 அடி) தூரத்தில் கீழிறங்கும் பாதையின் கூரையில் ஒரு சதுர துளை உள்ளது.கற்களால் மறைக்கப்பட்ட இது இந்த ஏறும் பாதையின் ஆரம்பமாக உள்ளது.ஏறும் பாதை 39.3 மீட்டர் ( 129 அடி) நீளம் உடையது.மேலும் இது இறங்கு பதையின் அதே நீள அகலங்களையும் கோணத்தையும் உடையது.அதற்க்கு பின்னர் இராணியின் அறைக்கு செல்லும் வழியில் பெரும் சித்திர காட்சி உள்ளது.
===இராணியின் அறை===
510

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1514731" இருந்து மீள்விக்கப்பட்டது