இந்தியாவில் ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
{| class="wikitable"
|-
! ஊழல் !! ஆண்டு !! ஊழல் செய்யப்பட்ட இடம், தொகை !! செய்தவர்கள் !! குறிப்பு
|-
| [[இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு]] || 2012 || இந்தியா, '''1,85,591 கோடி''' || நிலக்கரி அமைச்சகம், தனியார் நிறுவனங்கள் || நிலக்கரி சுரங்கம் ஏலம் விடப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது
|-
| வக்பு வாரிய நிலமோசடி || 2012 || கர்னாடகம், '''2,00,000 கோடி''' || 38 காங்கிரஸ் அமைச்சர்கள் || வக்பு வாரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன மற்றும் விற்கப்பட்டுள்ளன. சிறுபான்மை நல வாரியத்தலைவரான மனிப்பாடியால் 7500 பக்க ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
|-
| உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் || 2012 || உத்தரப்பிரதேசம், '''10,000 கோடி''' || மாயாவதி || இந்த ஊழலைப்பற்றி விசாரணை நடக்கும் போது 6 மருத்துவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
|-
| [[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு]] || 2010 || இந்தியா, '''1,76,000 கோடி''' || நிரா ராடியா, ஆ. ராசா, கனிமொழி ||, தொலை தொடர்பு நிறுவனங்கள் || அலைக்கற்றை உரிமம் சட்டத்திற்குப்ப் புறம்பாக குறைந்த கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது
|-
| உணவு தானிய ஊழல் || 2003 || உத்தரப்பிரதேசம், '''35,000 கோடி''' || மாயாவதி, முலாயம் சிங் யாதவ் || ஏழைகளுக்கான உணவு தானியத்தை வெளி சந்தையில் விற்றது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை 10 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது
 
|}
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது