அஞ்சல்தலை சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 20 interwiki links, now provided by Wikidata on d:q856075 (translate me)
வரிசை 55:
==அஞ்சல்தலை ஆய்வுகள் ==
 
அஞ்சல்தலைகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதும் ஒரு தனித்துறையாக இருந்து வருகிறது. இதனை '[[அஞ்சல்தலையியல்]]' (Philately) என்பார்கள். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அஞ்சல்தலைகள் சேகரிப்பதும் வழக்கமாக இருப்பதால், அஞ்சல்தலையியலும் அஞ்சல்தலை சேகரிப்பும் ஒன்றே என்று பிழையாக எண்ணப்படுகிறது. அஞ்சல்தலையியல் என்பது அஞ்சல்தலைகளையும், தொடர்புடைய பொருட்களையும் ஆய்வு செய்யும் ஒரு விரிவான துறையைக் குறிக்கும் ஒரு பதமாகும்.
 
==விபரப் பட்டியல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்தலை_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது