இரத்தினகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரத்னகிரி''' (Ratnagiri) ரத்னகிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3:
இதன் அமைவிடம் {{Coord|16.98|N|73.3|E|}}.<ref>[http://www.fallingrain.com/world/IN/16/Ratnagiri.html Falling Rain Genomics, Inc – Ratnagiri]</ref> ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 11 மீட்டர்கள் (36 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது.
==மக்கட்தொகை==
இந்தியாவின் 2008 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி <ref>{{GR|India}}</ref>இங்கு 1,00,000 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 55% பேரும், பெண்கள் 45% பேரும் வசிக்கின்றனர். ஆண்களின் கல்வியறிவு 86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 87% ஆகவும் உள்ளது. இந்நகரின் மொத்த மக்கட்தொகையில் 6 வயதிற்குக் கீழான குழந்தைகள் 6% ஆகும். இந்நகரின் மக்கட்தொகையில் 70% மக்கள் [[இந்து]] மதத்தைச் சார்ந்தவர்களாகவும், இஸ்லாமியர் 20% ஆகவும் பிற மதத்தினர் 10% ஆகவும் உள்ளனர்.
 
==முக்கிய இடங்கள்==
*ராஜ்பூர் கங்கா
"https://ta.wikipedia.org/wiki/இரத்தினகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது