அக்டோபர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
* [[1976]] - மறைந்த [[மா சே துங்]]கின் இடத்திற்கு [[ஹுவா குவோஃபெங்க்]] என்பவரை [[சீனக் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் தலைவராக நியமிப்பதாக [[மக்கள் சீனக் குடியரசு]] அறிவித்தது.
* [[1984]] - [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐ.ஆர்.ஏ]] குண்டுவெடிப்பில் இருந்து [[மார்கரெட் தாட்சர்]] காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார்.
* [[1986]] - [[மன்னார்]] [[அடம்பன்|அடம்பனில்]] [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக [[சிங்களம்|சிங்கள]] இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
* [[1993]] - [[இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்]] அமைக்கப்பட்டது.
* [[1994]] - [[மகெலன் விண்கலம்]] [[வீனஸ்]] கோளின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை [[நாசா]] இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
* [[1999]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்ற [[இரத்தம்]] சிந்தாப் புரட்சியில் [[பெர்வேஸ் முஷாரஃப்]] [[நவாஸ் ஷெரீப்]]பை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் அதிபரானார்.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது