இலங்கையின் மாகாண சபைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
{{Location map~ |Sri Lanka |lat_deg=8|lat_min=34|lon_deg=81|lon_min=14 |label=[[கிழக்கு மாகாண சபை]]|position=right}}
}}
[[இலங்கை]]யில் '''மாகாண சபைகள்''' (''Provincial Councils'') என்பது [[இலங்கையின் மாகாணங்கள்|இல்ங்கைஇலங்கை மாகாணங்களுக்கான]] [[சட்டவாக்க அவை]] ஆகும்.<ref>{{cite web|title=PROVINCIAL COUNCIL ELECTION - 2004|url=http://www.slelections.gov.lk/pdf/2004Provincial.pdf|publisher=slelections.gov.lk}}</ref> [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|இலங்கை அரசியலமைப்பின்]] படி, மாகாண சபை ஆனது குறிப்பிட்ட மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. மாகாண சபைக்கு [[இலங்கையில் தேர்தல்கள்|தேர்தல்]] மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
==வரலாறு==
வரிசை 24:
! மாகாண சபை
! பரப்பளவு (கிமீ²)
! மக்களதொகைமக்கள் தொகை<ref>{{cite web|title=Population of Sri Lanka by district|url=http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/sm/CPH%202011_R1.pdf|publisher=Department of Census and Statistics|accessdate=28 செப். 2013}}</ref>
! [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
! இணையதளம்
வரிசை 46:
| || [[மேல் மாகாண சபை|மேற்கு]] || 3,709 || 5,837,294 || [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணம்]] ||{{URL|http://www.wpc.gov.lk|wpc.gov.lk}}
|}
 
==இவற்றையும் பார்க்க==
*[[இலங்கையிலுள்ள மாநகரங்களின் பட்டியல்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மாகாண_சபைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது