இலங்கையின் மாகாண சபைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 16:
 
வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.<ref>{{cite news|url=http://www.hindu.com/thehindu/2003/11/14/stories/2003111411881500.htm|title=Sri Lanka's North-East to remain united for another year|last=V.S. Sambandan |date=14 November 2003|publisher=[[த இந்து]]|accessdate=10 அக்டோபர் 2009}}</ref> இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 சூலை 14 இல் [[மக்கள் விடுதலை முன்னணி]] கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.<ref name=lnp>{{cite news|url=http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html|title=North-East merger illegal: SC |date=17 அக்டோபர் 2006|publisher=LankaNewspapers.com}}</ref> இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் [[ஜே. ஆர். ஜெயவர்தனா|ஜெயவர்தனா]]வினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.<ref name=lnp/> இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை [[வட மாகாண சபை]], [[கிழக்கு மாகாண சபை]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
 
==மாகாண சபை உறுப்பினர்கள்==
அரசியலமைப்பின் 1988 ஆம் ஆண்டு 2ம் இலக்க 3(3) உபபிரிவு சட்டத்தின் படி, ஒவ்வொரு மாகாண சபைக்கும் அந்தந்த மாகாணத்தின் மக்கள் தொகை, நிருவாகப் பிரிவு, வேறும் காரணங்களைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையாளர் உறுப்பினர் தொகையைத் தீர்மானிப்பார். இச்சட்டமூலத்தின் 13ம் பிரிவின் படி, மாகாண சபைக்கு போட்டியிட விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்று அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் சார்பில் போட்டியிடலாம். இவ்வாறு போட்டியிடுபவர் மாகாணத்திற்குள் உள்ள நிருவாக மாவட்டம் ஒன்றுக்கே போட்டியிடலாம். முழு மாகாணத்திற்கும் போட்டியிட முடியாது.
 
==இலங்கையின் மாகாண சபைகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மாகாண_சபைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது