ஈழப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32:
| notes = 60,000–100,000 பொதுமக்கள் சாவு (கணக்கீடு)<ref name="ABC200509"/>
}}
'''ஈழப் போர்''' அல்லது '''இலங்கை உள்நாட்டுப் போர்''' என்பது [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] காரணமாக, [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] உட்பட்ட [[இலங்கை]]த் [[ஈழ இயக்கங்கள்|தமிழ்ப் போராளிகளுக்கும்]], [[இலங்கை அரசு|இலங்கை அரசுக்கும்]] இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது [[சிங்களவர்|சிங்களவருக்கும்]], [[தமிழர்|தமிழருக்கும்]] இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதுடன்தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.<ref name="mod-defeat">{{cite news|title=LTTE defeated; Sri Lanka liberated from terror|date=18 May 2009|url =http://www.defence.lk/new.asp?fname=20090518_10|work =Ministry of Defence|accessdate =18 May 2009}}</ref>
 
27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது.<ref name="ABC200509">{{cite news|title=Up to 100,000 killed in Sri Lanka's civil war: UN |url=http://www.abc.net.au/news/stories/2009/05/20/2576543.htm|newspaper=[[ABC Australia]]|date=20 May 2009}}</ref> போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர்.<ref>See [[Liberation Tigers of Tamil Eelam#Proscription as a terrorist group|here]] for related references.</ref> இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.<ref>{{cite web | url=http://documents.icj.org/ICJ-UPR14-SriLanka.pdf | title=International Commission of Jurists Submission to the Universal Periodic Review of Sri Lanka | work=[[International Commission of Jurists]] | format=PDF | date=April 2012 | accessdate=26 July 2012}}</ref>
 
இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது.<ref name="gd1">{{cite news|url =http://www.guardian.co.uk/international/story/0,3604,655451,00.html|title =Ceasefire raises Sri Lankan peace hopes|work=The Guardian |date = 22 February 2002|location=London|accessdate=9 April 2010}}</ref>
 
பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும், தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:
 
* [[முதலாம் ஈழப்போர்|ஈழப் போர் I]]: ([[1983]]-[[1985]]; [[1987]]) - ஈழ இயக்கங்கள், [[விடுதலைப் புலிகள்]] எதிர் இலங்கை இராணுவம்,; புலிகள் எதிர் [[இந்திய அமைதி காக்கும் படை]]
* [[இரண்டாம் ஈழப்போர்|ஈழப் போர் II]]: ([[1990]]-[[1995]]) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற சில ஈழ இயக்கங்கள்
* [[மூன்றாம் ஈழப்போர்|ஈழப் போர் III]]: ([[1995]] - [[1999]]) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம்
* [[நான்காம் ஈழப்போர்|ஈழப் போர் IV]]: ([[2006]]- 2009) - புலிகள் எதிர் இலங்கை இராணுவம், பிற புலி எதிர்ப்பு குழுக்கள்
 
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது