திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள்; added [[Category:விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோயில்கள்...
தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
வரிசை 44:
 
== வரலாறு ==
இறைவன் ஸ்ரீமன் நாராயணன் வராக அவதாரத்தின் போது காலநேமி என்று ஒரு அசுரனை வதம் செய்தபின் அவரது துணைவியர் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் பூமாதேவி தேவியருடன் ஒரு ஆலமரத்தின் கீழ் ஓய்வு எடுத்த இடம் செண்பகதோப்பு எனும் அழகிய வனம் ஆகும்.{{Citation needed|சொந்தக் கருத்து போல் உள்ளது||date=12 அக்டோபர் 2013}}
 
இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி மற்றும் கண்டன் எனும் அரச குமாரர்கள் இவ்வனத்தில் வேட்டையாடும்போது கண்டணை புலி கொன்றுவிட, வில்லி கண்டணை தேடி களைத்து உறங்கியபோது இறைவன் கனவில் தோன்றி நடந்ததை கூறி அங்கு தனக்கு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். இறைவன் ஆணைப்படி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. [[திருமலை நாயக்கர்|திருமலைநாயக்கர்]] மற்றும் [[இராணி மங்கம்மாள்|இராணிமங்கம்மாள்]] தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=319</ref>
 
==தமிழ்நாட்டின் அரசு முத்திரையில்==
[[File:Seal of Tamil Nadu.jpg|thumb|left|தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்]]
[[இந்தியா|இந்தியாவில்]] 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த [[காமராசர்]] தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்..மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013இல் தொடுத்த பொது நல மனுவை [[சென்னை உயர்நீதிமன்றம்]] தள்ளுபடி செய்தது.<ref>{{cite web
| title = ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் மதச்சின்னமல்ல | publisher = பிபிசி | date = 19 செப்டம்பர், 2013 | url = http://www.bbc.co.uk/tamil/india/2013/09/130919_rajaduraiontempletower.shtml | accessdate = 12 அக்டோபர் 2013}}</ref>
 
==ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்==